மழை என்னும் வரம்

மழை

உன்னை ஒன்றும் செய்ய முடியாது – நீ
ஊருக்குள்ளே வருகின்ற போது
கண்ணீர் வடித்துக் காய்ந்திருக்கும் பூமி – உன்
கால்பட்டதாலே சிரிக்குதே கவனி Continue reading “மழை என்னும் வரம்”

முதலையா? நரியா?

முதலை

ஒரு பெரிய ஏரி இருந்தது. அதில் முதலை ஒன்று வசித்து வந்தது. அங்குத் தண்ணீர் குடிக்க வரும் விலங்குகளை அது பிடித்துத் தின்னும்.

ஒரு நாள் நரி ஒன்று தண்ணீர் குடிக்க ஏரியில் இறங்கியது. முதலை சட்டென்று நரியின் காலைக் கவ்வியது. Continue reading “முதலையா? நரியா?”

வரிக் குதிரைக்கு விக்கல்

வரிக்குதிரை

வரிக் குதிரைக்கு விக்கல் வந்தது. அருகில் இருந்த ஏரியில் தண்ணீர் குடித்தது. ஆனாலும் விக்கல் நிற்கவில்லை. விக்கிக் கொண்டே வந்தது. Continue reading “வரிக் குதிரைக்கு விக்கல்”

தலைக்கனம் உதறிடுங்கள்

வெங்காயம் வெள்ளைபூடு

வெங்காயம் வெள்ளைபூடு விளையாட வந்ததாம்

வெள்ளரிக்கா தன்னையும் சேர்த்துகிடச் சொன்னதாம்

எங்களோட உன்னச்சேர்க்க எப்படித்தான் முடியும்?

என்றேதான் இரண்டும்சேர்ந்து ஒரே குரலில் சொன்னதாம் Continue reading “தலைக்கனம் உதறிடுங்கள்”