ஆடைகட்டி வந்த அழகோ

பச்சோந்தி

அந்த காட்டில் வாழ்ந்த மிருகங்களுக்கு தனித்தனியாக வடிவங்களோ வாழிடங்களோ இல்லாமல் எல்லோரும் ஒன்றாக வாழ்ந்து வந்த காலம் அது. ஆனால் குரலில் மட்டும் அதாவது அவை எழுப்பும் ஒலிகளில் மட்டும் ஒவ்வொன்றும் வித்தியாசமானவைகளாக இருந்தன. Continue reading “ஆடைகட்டி வந்த அழகோ”

சிதறி விழுந்த நட்சத்திரங்கள்

நட்சத்திரங்கள்

செண்பகக் காட்டில் வாழ்ந்த அணில் வனிதா, குரங்கு ஜெகதா, பச்சைக்கிளி பாப்பம்மா, சிட்டுக்குருவி சிங்காரி ஆகிய நான்கும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. Continue reading “சிதறி விழுந்த நட்சத்திரங்கள்”

கடல் நீர் உப்புக் கரிப்பது ஏன்?

கடல்

முன்னொரு காலத்தில் கீழக்கரை என்ற ஊரில் ராமு என்கின்ற அண்ணனும் சோமு என்கின்ற தம்பியும் வசித்து வந்தனர். Continue reading “கடல் நீர் உப்புக் கரிப்பது ஏன்?”

நண்டு வளர்த்த மரம்

நண்டு

அந்த வனத்தில் வசித்த வயதான நண்டு நல்லக்காள் பகல் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த நெல்லை சமைத்து சாதமாக்கி தன் குழந்தைகளுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தாள். Continue reading “நண்டு வளர்த்த மரம்”