ஆத்திச்சூடி

Avvaiyar

(பதிவிறக்கம் செய்)

அரிய கருத்துக்களை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய மொழியில் தருவது ஆத்திச்சூடி. இதனை அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டும்.

இறை வணக்கம்

ஆத்திச்சூடி அமர்ந்த தேவனை

ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

Continue reading “ஆத்திச்சூடி”