வளர்ச்சி! – கவிதை

காலாற நடந்து கழனி காடு தேடி
காலைக்கடன் முடித்தது முடிந்து
படுக்கை அறைக்கு பக்கத்திலேயே
நெருங்கி வந்து நெளிகிறது வளர்ச்சி…

Continue reading “வளர்ச்சி! – கவிதை”

ஆதலால் அன்பு செய்வீர்! – கதை

ஆதலால் அன்பு செய்வீர்! சிறுகதை

தன் எதிரே அமர்ந்திருந்த சிவராமனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் கந்தசாமி.

பின் தொண்டையைச் செருமியபடி ஆரம்பித்தார்.

“சிவா, என்னடா அமைதியாயிருக்க, நான் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாம சைலண்டா இருக்கியே?”

“என்ன கேட்ட?”

Continue reading “ஆதலால் அன்பு செய்வீர்! – கதை”

முதுமை – சிறுகதை

முதுமை - சிறுகதை

பனங்குடி கிராமத்திற்கு வெளியே இருந்த சாலையோரத்தில் ஒரு தற்காலிக பந்தல்.

பந்தலில் மண்பானை ஒன்று வைத்து அதன் மேல் ஒரு டம்ளர் கவிழ்க்கப்பட்டு இருந்தது.

காலை பத்து மணிக்கு வயதான பாட்டி தண்ணீர் குடத்துடன் அப்பந்தலுக்கு வந்தார். பானையைக் கழுவி அதில் தண்ணீரை ஊற்றிவிட்டுக் கிளம்பினார்.

Continue reading “முதுமை – சிறுகதை”