ஒண்டி ஏட்டும் அய்யனாரும் – சிறுகதை

அடர்ந்த காடுகளும் மலைகளும் ஒட்டிய சாலையில் அமைந்திருக்கும் சோதனைச் சாவடியுடன் கூடிய புறக்காவல் நிலையம் ஒன்றில்தான் ஒண்டி ஏட்டு பணிபுரிகிறார்,

மலையின் அடிவாரத்தில் உள்ள சில கிராமங்களுக்கும் சேர்த்துதான் இந்த காவல் நிலையம். ஒண்டி ஏட்டு இந்த கிராமங்களின் ஆதி அந்தத்தை அறிந்தவர்.

முக்கியமாக காடுகளில் பதுங்கி தீவிரவாத மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து தகவல் சொல்வதில் வல்லவர்.

Continue reading “ஒண்டி ஏட்டும் அய்யனாரும் – சிறுகதை”

பேரணி – சிறுகதை

பேரணி - சிறுகதை

ஆரியபாதம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்து
ஓய்வு பெற்றவர்.

அவருக்கு தேசப்பற்று அதிகம். சமூகநலத் தொண்டு என்றால் எப்போதும் முன்னாடி நிற்பவர்.

Continue reading “பேரணி – சிறுகதை”

வரவு பத்தணா… செலவு எட்டணா… – சிறுகதை

வரவு பத்தணா… செலவு எட்டணா… - சிறுகதை

சதாசிவம் சுரத்தையின்றி காணப்பட்டதைப் புரிந்து கொண்ட அவரது மனைவி வேணி…

“என்னங்க உங்களுக்கு இந்த சம்பந்தத்தில் இஷ்டமில்லையா? நம்ம பொண்ணு வசுமதிக்கு எல்லா வகையிலுமே ஒத்துப் போகிற வரனாகத்தானே அமைஞ்சிருக்கு?”

Continue reading “வரவு பத்தணா… செலவு எட்டணா… – சிறுகதை”

ஆறாத ரணங்கள் – சிறுகதை

ஆறாத ரணங்கள் - சிறுகதை

அலுவலகம் முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் ரோகிணி.

வீட்டில் வரன் பார்க்க துவங்கிவிட்டனர். இனியும் சொல்லாமல் மூடி மறைப்பது ஆபத்து. இன்றே என் முடிவை அம்மா அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும்.

Continue reading “ஆறாத ரணங்கள் – சிறுகதை”