அவுரி – மருத்துவ பயன்கள்

அவுரி

அவுரி முழுத்தாவரமும் கசப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் காரப் பண்பும் கொண்டது. இலைகள், வீக்கம், கட்டி முதலியவற்றைக் கரைக்கும், விஷத்தை முறிக்கும், உடலைத் தேற்றும், மலமிளக்கும், வயிற்றுப் புழுக்களைக் கொல்லும், உடலைப் பலமாக்கும்.

Continue reading “அவுரி – மருத்துவ பயன்கள்”

அரிவாள்மனைப்பூண்டு – மருத்துவ பயன்கள்

அரிவாள்மனைப்பூண்டு

அரிவாள்மனைப்பூண்டு முழுத்தாவரமும் துவர்ப்பும், கசப்பும் கொண்டது. வெப்பத் தன்மை மிகுந்தது. இலைகள், வெட்டுக்காயங்களில் ஏற்படும் இரத்தப் போக்கை உடனடியாகக் கட்டுப்படுத்தும் திறன் மிகுந்தவை. “வெட்டுக் காயத்தை விரைவில் உலர்த்தி விடும்” என்கிறது அகத்தியர் குணபாடம்.

Continue reading “அரிவாள்மனைப்பூண்டு – மருத்துவ பயன்கள்”

வாதநாராயணன் – மருத்துவ பயன்கள்

வாதநாராயணன்

வாதநாராயணன் இலைகள், கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. இவை, வாத நோய்களைக் குணமாக்கும்; பித்த நீரை அதிகரிக்கும்; நாடி நடையைப் பலப்படுத்தும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கும். மேலும், வீக்கத்தைக் கரைக்கும். அதிகமாக உட்கொண்டால் கழிச்சலுண்டாக்கும்.

Continue reading “வாதநாராயணன் – மருத்துவ பயன்கள்”

தொட்டாற்சுருங்கி – மருத்துவ பயன்கள்

தொட்டாற்சுருங்கி

தொட்டாற்சுருங்கி முழுத்தாவரம் இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, ஆகிய சுவைகளைக் கொண்டது. வெப்பத்தன்மையும் கொண்டது.

Continue reading “தொட்டாற்சுருங்கி – மருத்துவ பயன்கள்”

திருநீற்றுப்பச்சை – மருத்துவ பயன்கள்

திருநீற்றுப்பச்சை

திருநீற்றுப்பச்சை முழுத்தாவரமும் விறுவிறுப்பான சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இலை, வியர்வை பெருக்கியாகவும், தாதுவெப்பத்தை அகற்றி உடலைத் தேற்றவும் பயன்படும்.

Continue reading “திருநீற்றுப்பச்சை – மருத்துவ பயன்கள்”