மருதாணி – மருத்துவ பயன்கள்

மருதாணி

மருதாணி பொதுவாக வெப்பத் தன்மையும் துவர்ப்புச் சுவையும் கொண்டது. மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும்; இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் பண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும். Continue reading “மருதாணி – மருத்துவ பயன்கள்”

மணித்தக்காளி – மருத்துவ பயன்கள்

மணித்தக்காளி

மணித்தக்காளி இலை, காய் ஆகியவை இந்திய மருத்துவத்தில் முக்கியமானதாகும். மணித்தக்காளி இலை, இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. வைட்டமின் “பி”இ “பி2” சத்து மிகுந்தது. Continue reading “மணித்தக்காளி – மருத்துவ பயன்கள்”

பொடுதலை – மருத்துவ பயன்கள்

பொடுதலை

பொடுதலை முழுத் தாவரமும் கைப்பு, துவர்ப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. பொடுதலை தாதுக்களைப் பலப்படுத்தும்; கோழை அகற்றும்; உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும். Continue reading “பொடுதலை – மருத்துவ பயன்கள்”

பெருங்காயம் – மருத்துவ பயன்கள்

பெருங்காயம்

பெருங்காயம் கைப்பு, கரகரப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. அஜீரணத்தையும் உடல் வலியையும் கட்டுப்படுத்தும். Continue reading “பெருங்காயம் – மருத்துவ பயன்கள்”

புதினா – மருத்துவ பயன்கள்

புதினா

புதினா மருத்துவ பயன்கள் பல கொண்டுள்ளது.  இதில் வைட்டமின் “பி” சத்தும் இரும்புச் சத்தும் நிறைவாக உள்ளது. இது காய்ச்சல், விக்கல், காமாலை போன்றவற்றை குணமாக்கும்.

புதினா இலைச்சாறு கீல்வாத வலிக்கும், அஜீரணத்திற்கும் மருந்தாகும். புதினா இலைத்தூள், தலைவலி காயங்களைக் குணமாக்கும். Continue reading “புதினா – மருத்துவ பயன்கள்”