சந்தனம் – மருத்துவ பயன்கள்

சந்தனம்

சந்தனம் கட்டை இலேசான துவர்ப்புச் சுவையையும், குளிர்ச்சித் தன்மையையம் கொண்டவை. சந்தனம் உடலைத் தேற்றும்; சிறு நீர் பெருக்கும்; வியர்வை உண்டாக்கும்; குளிர்ச்சி உண்டாக்கும். Continue reading “சந்தனம் – மருத்துவ பயன்கள்”

கொத்துமல்லி – மருத்துவ பயன்கள்.

கொத்துமல்லி

கொத்துமல்லி கார்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பசித்தூண்டியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும். சமையலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கொத்துமல்லி இலை, கீரையாகவும் பயன்படுகின்றது. இதனால் பித்தக் காய்ச்சலும் பித்த மயக்கமும் நீங்கும். Continue reading “கொத்துமல்லி – மருத்துவ பயன்கள்.”

காவடி

காவடி

காவடி என்பது பழங்காலத் தமிழர்களின் ஒரு விளையாட்டாக இருந்தது. தற்போது முருக பக்தர்களால் முருகன் கோவிலுக்கு காணிக்கைப் பொருட்களை கொண்டு செல்ல காவடியானது பயன்படுத்தப்படுகிறது. Continue reading “காவடி”

சீரகம் – மருத்துவ பயன்கள்

சீரகம்

சீரகம் கார்ப்பு, இனிப்புச் சுவைகளையும், குளிர்ச்சித் தன்மையையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகமாக்கும்; உடல் பலத்தைக் கூட்டும், பசியை அதிகமாக்கும்; கண்களுக்குக் குளிர்ச்சி தரும்; Continue reading “சீரகம் – மருத்துவ பயன்கள்”

வெந்தயம் – மருத்துவ பயன்கள்

வெந்தயம்

வெந்தயம், கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இது, குளிர்ச்சியை உண்டாக்கும்; காய்ச்சல், சீதக் கழிச்சல், வெள்ளைபடுதல், உடல் எரிச்சல், இளைப்பு நோய் ஆகியவற்றைக் குணமாக்கும்; மலமிளக்கும். மேலும், கல்லீரல் நோய்கள், வயிற்று உப்புசம், மந்தம், குடல்வாயு போன்றவற்றையும் குணமாக்கும்; ஆண்மையையும் பெருக்கும். Continue reading “வெந்தயம் – மருத்துவ பயன்கள்”