எருக்கு – மருத்துவ பயன்கள்

எருக்கு

எருக்கு பொதுவாக காரச்சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. எருக்கு இலை வாந்தி உண்டாக்குதல்; பித்தம் பெருக்குதல்; வீக்கம், கட்டிகளைக் கரைத்தல் ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது. Continue reading “எருக்கு – மருத்துவ பயன்கள்”

ஊமத்தை – மருத்துவ பயன்கள்

ஊமத்தை

ஊமத்தை காரத்தன்மையும்,கைப்புச் சுவையும் கொண்ட தாவரம்; வாந்தி உண்டாக்கும்; இசிவைப் போக்கும்; உமிழ் நீரைக் கட்டுப்படுத்தும்; பசியைக்குறைக்கும். Continue reading “ஊமத்தை – மருத்துவ பயன்கள்”

இலவங்கம் – மருத்துவ பயன்கள்

இலவங்கம்

இலவங்கம் காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. பசித் தீயைத் தூண்டி உடலைத் தேற்றும். இசிவையும், துடிப்பையும் தடுத்து வாந்தியை நீக்க வல்லது. Continue reading “இலவங்கம் – மருத்துவ பயன்கள்”

ஆமணக்கு – மருத்துவ பயன்கள்

ஆமணக்கு

ஆமணக்கு இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை பொதுவாகக் கசப்புச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. இலை, வீக்கம் கட்டி, வாதம் ஆகியவற்றைக் கரைக்கும். தாய்ப்பால் பெருக்கும்.

வேர் வாதநோய்களைக் குணமாக்கும். விதைகள், வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றைப் போக்கும். ஆமணக்கு எண்ணெய் மலமிளக்கும்; வறட்சியகற்றும். Continue reading “ஆமணக்கு – மருத்துவ பயன்கள்”

அருகம்புல் – மருத்துவ பயன்கள்

அருகம்புல்

அருகம்புல் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட புல்வகையைச் சார்ந்த சிறுசெடியாகும். உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீரைப் பெருக்கும், உடலைப் பலப்படுத்தும், குடல் புண்களை ஆற்றும். Continue reading “அருகம்புல் – மருத்துவ பயன்கள்”