சர்க்கரை கட்டுப்பாட்டை காலையில் சாப்பிடும் முன்னும், பிறகு சாப்பிட்டு ஒன்றரை மணிநேரம் கழித்தும் இரத்தப் பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம். Continue reading “சர்க்கரை கட்டுப்பாடு”
சர்க்கரை நோய் ஏன் வருகிறது?
உடலில் அதிக சர்க்கரையுடன் ஓடிக் கொண்டிருக்கும் இரத்தம் தான் நமக்கு பல பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதிகமான சர்க்கரை இரத்தக் குழாயில் படிந்து, அது அடைபடுவதால் பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. Continue reading “சர்க்கரை நோய் ஏன் வருகிறது?”
சர்க்கரை நோய் என்றால் என்ன?
நமது உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பில் இருந்து இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. Continue reading “சர்க்கரை நோய் என்றால் என்ன?”
இந்திய விளையாட்டு விருதுகள்
இந்தியாவில் விளையாட்டுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது Continue reading “இந்திய விளையாட்டு விருதுகள்”
கபடி விளையாட்டு
கபடி நம் தமிழகத்தின் முக்கிய விளையாட்டுக்களில் ஒன்றாக உள்ளது.கபடி விளையாட்டு இன்றளவும் கிராமப் புறங்களில் மிக இன்றியமையாத வீர விளையாட்டாகவும் உள்ளது.