Category: உடல் நலம்

  • மிளகு மருத்துவ பயன்கள்

    மிளகு மருத்துவ பயன்கள்

    மிளகு மருத்துவ பயன்கள் பல உள்ளன. மிளகு கைப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. காரச் சுவையைக் கூட்டும். குடல் வாயுவைப் போக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; வீக்கத்தைக் கரைக்கும்; வாத நோய்களைக் குணமாக்கும்; திமிர்வாதம், சளி, கட்டிகள் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.

  • மஞ்சள் – மருத்துவ பயன்கள்

    மஞ்சள் – மருத்துவ பயன்கள்

    மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். மஞ்சள் கிழங்குகள் கார்ப்பு, கைப்புச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டவை. கல்லீரலைப் பலப்படுத்தும்; பசியை அதிகமாக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; குடல் வாயுவை அகற்றும்; தாதுக்களைப் பலப்படுத்தும்; வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும்.

  • இஞ்சி – மருத்துவ பயன்கள்

    இஞ்சி – மருத்துவ பயன்கள்

    இஞ்சி பசியைத் தூண்டும், உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாயுவை நீக்கும். காசம், கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும்.

  • துளசி

    துளசி

    துளசி உலகில் உள்ள சுமார் 3,50,000 தாவர வகைகளில் ஒன்று.  இது மருந்துப் பொருளாகவும் மணப்பொருளாகவும் இறைவழிபாட்டிற்கு உரியதாகவும் பயன்படுகிறது.

  • நாள் ஒழுக்கங்கள்

    நாள் ஒழுக்கங்கள்

    நோயணுகா வாழ்க்கைக்கு கீழ்கண்ட நாள் ஒழுக்கங்கள் அறிவுறுத்தப்படுகின்றன‌. எண்ணையிட்டுத் தலை முழுகும் போது வெந்நீரிலேயே குளிக்க வேண்டும்.