பேரீச்சம் பழம் ஜூஸ் செய்வது எப்படி?

பேரீச்சம் பழம் ஜூஸ்

பேரீச்சம் பழம் ஜூஸ் ஆரோக்கியமான ஆற்றல் கொடுக்கக்கூடிய ஜூஸ் ஆகும். இது வளரும் குழந்தைகள் உட்பட எல்லோருக்கும் ஏற்றது.

இதனைத் தயார் செய்ய வெள்ளைச் சர்க்கரை மற்றும் பால் சேர்க்கத் தேவையில்லை. எனவே இது ‘குளுட்டான்’ ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் ஏற்றது.

Continue reading “பேரீச்சம் பழம் ஜூஸ் செய்வது எப்படி?”

இட்லி மாவு வடை செய்வது எப்படி?

இட்லி மாவு வடை

இட்லி மாவு வடை உடனடியாக செய்யக் கூடிய இன்ஸ்டன்ட் வடை ஆகும்.

புளிக்காத இட்லி மாவு வடையின் சுவையை அதிகரிக்கச் செய்யும். புளிப்பு சுவையை விரும்புவர்கள் பழைய இட்லி மாவில்கூட இதனைச் செய்யலாம்.

Continue reading “இட்லி மாவு வடை செய்வது எப்படி?”

வெங்காயச் சட்னி செய்வது எப்படி?

வெங்காயச் சட்னி

வெங்காயச் சட்னி உடனடியாகச் செய்யக் கூடிய சட்னி ஆகும். இதனை தயார் செய்ய சிறிது நேரமே ஆகும்.

மிகக்குறைவான நேரத்தில் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதனை திடீர் விருந்தினர் வருகையின் போதும் செய்து அசத்தலாம்.

Continue reading “வெங்காயச் சட்னி செய்வது எப்படி?”

சங்கர் பாலி செய்வது எப்படி?

சங்கர் பாலி

சங்கர் பாலி வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையின் போது செய்யப்படும் இனிப்பு வகை ஆகும்.

இது பொதுவாக மைதா, ரவை, வெள்ளைச் சர்க்கரை மற்றும் நெய்யினைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது.

Continue reading “சங்கர் பாலி செய்வது எப்படி?”

பாசி பருப்பு பக்கோடா செய்வது எப்படி?

பாசி பருப்பு பக்கோடா

பாசி பருப்பு பக்கோடா எல்லோரும் விரும்பக் கூடிய சிற்றுண்டி ஆகும். இதனை சுடச்சுட உண்ணும் போது இதனுடைய மணமும் சுவையும் அபாரம்.

Continue reading “பாசி பருப்பு பக்கோடா செய்வது எப்படி?”