தேங்காய் சாதம் செய்வது எப்படி?

தேங்காய் சாதம்

தேங்காய் சாதம் எளிமையான முறையில் தயார் செய்யக்கூடிய கலவை சாத வகைகளுள் ஒன்று. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வபவர்கள் மதிய உணவிற்கு எடுத்துச் செல்லும் சுவையான உணவு வகைகளுள் ஒன்று. எனவே இது ‘லன்ஞ் பாக்ஸ் சாதம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Continue reading “தேங்காய் சாதம் செய்வது எப்படி?”

புளியோதரை செய்வது எப்படி?

புளியோதரை

புளியோதரை என்பது பழங்காலத்திலிருந்து மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் உணவு வகைகளில் ஒன்றாகும். Continue reading “புளியோதரை செய்வது எப்படி?”

ரவா லட்டு செய்வது எப்படி?

ரவா லட்டு

ரவா லட்டு செய்ய‌ எளிய முறையினை விளக்கமாக சொல்லி இருக்கிறேன். அதனால் எந்த தயக்கமும் இன்றி நீங்களும் செய்து வீட்டில் உள்ளவர்களின் பாராட்டுக்களைப் பெறலாம். Continue reading “ரவா லட்டு செய்வது எப்படி?”

உளுந்தங்களி செய்வது எப்படி?

உளுந்தங்களி

என்னடா தீபாவளி சமயத்தில் பலகாரத்தைப் பற்றி போடாமல் உளுந்தங்களி செய்முறை எதற்கு? என்று யோசிக்க வேண்டாம். Continue reading “உளுந்தங்களி செய்வது எப்படி?”

கேழ்வரகு ரொட்டி செய்வது எப்படி?

கேழ்வரகு ரொட்டி

கேழ்வரகு ரொட்டி செய்முறை தெரிந்து கொள்வதற்கு முன்பு கேழ்வரகு பற்றி மிகவும் சந்தோசமான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Continue reading “கேழ்வரகு ரொட்டி செய்வது எப்படி?”