பேபிகார்ன் பிரைடு ரைஸ் செய்வது எப்படி?

பேபிகார்ன் பிரைடு ரைஸ்

தேவையான பொருள்கள்:

பாசுமதி அரிசு: 1 கப்

பேபி கார்ன் :6

குடை மிளகாய்: 1(சிறியது)

வெங்காயம்: 1 Continue reading “பேபிகார்ன் பிரைடு ரைஸ் செய்வது எப்படி?”

பாகற்காய் புளிக்கூட்டு செய்வது எப்படி?

பாகற்காய் புளிக்கூட்டு

ஆறுசுவைகளில் கசப்பு சுவையும் ஒன்று. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட அடம் பிடிப்பதும் கசப்பு சுவையைத்தான். நாம் என்றும் இளமையாகத் தோற்றம் அளிக்க கசப்பு சுவைக்கு உரிய பாகற்காய், சுண்டைக்காய் போன்ற காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

மிகவும் எளிமையான பாகற்காய் புளிக்கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
Continue reading “பாகற்காய் புளிக்கூட்டு செய்வது எப்படி?”

மீன் குழம்பு செய்வது எப்படி?

மீன் குழம்பு அசைவ சமையலில் முக்கியமானது. அசைவ பிரியர்களுக்கு மீன் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

ஏனெனில் மீனில் உள்ள ஒமேகா அமிலம் வேறு எந்த மாமிசத்திலும் கிடையாது. கூடவே மீன் நல்ல கொழுப்புச் சத்தும் உடையது.

சரி, இனி சுவையான மீன்குழம்பு எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம். Continue reading “மீன் குழம்பு செய்வது எப்படி?”

காலிஃபிளவர் சட்னி செய்வது எப்படி?

காலிஃபிளவர் சட்னி

தேவையான பொருட்கள்

காலிஃபிளவர் : ½ கிலோ

சோம்பு : 1 டீஸ்பூன்

தேங்காய் : ½ முடி (சிறியது) Continue reading “காலிஃபிளவர் சட்னி செய்வது எப்படி?”