சேமியா ரவை உப்புமா செய்வது எப்படி?

சேமியா ரவை உப்புமா

சேமியாவிற்கு இயற்கையாகவே விழுவிழுப்புத் தன்மை உள்ளதால் சிலருக்கு பிடிக்காது.

இதில் எப்படி உதிரியாக மட்டும் அல்லது சுவையான சேமியா ரவை உப்புமா செய்வது என்று பார்ப்போம். Continue reading “சேமியா ரவை உப்புமா செய்வது எப்படி?”

காலிபிளவர் பிரை செய்வது எப்படி?

காலிபிளவர் பிரை

முதலில் காலிபிளவரை சிறு சிறு பூக்களாக பிய்த்து உப்பு, மஞ்சள் கலந்த தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். 1/4 வேக்காடு வெந்ததும் உடனே வடிகட்டி எடுத்து விடவும். Continue reading “காலிபிளவர் பிரை செய்வது எப்படி?”

ஒரு நாளைக்கு ஒரு முட்டை

முட்டை

தாய்ப்பால் எப்படி குழந்தைகளுக்கு முழு ஊட்டச்சத்தோ அது போலத்தான் மனிதர்களுக்கு முட்டை ஒரு சிறப்பான சத்துணவு. நம் எடை கூடி விடக்கூடாது என்று கவலைப் படுபவர்களுக்கு முட்டை ஓர் அருமருந்து. Continue reading “ஒரு நாளைக்கு ஒரு முட்டை”

தண்ணீர் ஒரு மாமருந்து

தண்ணீர்

தண்ணீர் நமது உடலுக்கும் உள்ளத்திற்கும்  ஒரு மாமருந்து. போதிய தண்ணீர் குடிப்பதால், நரம்பு மண்டலம் பராமரிப்பும் பாதுகாப்பும் பெறுகிறது. நீர் நரம்பு மண்டலத்தை முறையாக இயங்கச் செய்கிறது, சுறுசுறுப்பாக்குகிறது. Continue reading “தண்ணீர் ஒரு மாமருந்து”

எப்படி சாப்பிட வேண்டும்?

எப்படி சாப்பிட வேண்டும்?

கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள் வளரும்.
தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும்.
மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும்.
வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது.