Category: உணவு

  • ஆம வடை செய்வது எப்படி?

    ஆம வடை செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள் கடலை பருப்பு : 250 கிராம் சின்ன வெங்காயம் : 50 கிராம் பச்சைமிளகாய் : 6 உப்பு : தேவையான அளவு இஞ்சி, கருவேப்பிலை, மல்லிச்செடி, தட்டிய மிளகு சிறிதளவு   செய்முறை கடலைப்பருப்பை குறைந்தது மூன்று மணி நேரம் நனைய வைத்துக் களைந்து ஒரு வடிதட்டில் தட்டி தண்ணீரை வடிய வைக்க வேண்டும். பருப்புடன் தேவையான அளவு உப்பு, 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம், பட்டை சிறிது போட்டு தண்ணீர் சேர்க்காமல் முக்கால்…

  • தயிர் வடை செய்வது எப்படி?

    தயிர் வடை செய்வது எப்படி?

    செய்முறை உளுந்து வடை தயார் செய்யவும். பிறகு அதை வெந்நீரில் போட்டு, உடனே எடுத்து தயிரில் போடவும். தயிருடன் சேர்க்க வேண்டியவை தயிர் : 200 கிராம் தேங்காய் : ¼ மூடி பச்சைமிளகாய் : 3 கடுகு : 1 டீஸ்புன் உப்பு : சிறிதளவு தேங்காய், பச்சை மிளகாய், உப்பு முதலியவற்றை மிக்சியில் அரைத்து தயிரில் கலக்கவும். அதனுடன் கடுகு தாளித்து கொட்டவும். தயிர் வடை ரெடி.  

  • உளுந்து வடை செய்வது எப்படி?

    உளுந்து வடை செய்வது எப்படி?

    உளுந்து வடை என்பது அருமையான சிற்றுண்டி ஆகும். இது சிறுவயது குழந்தைகளும் கொடுப்பதற்கு ஏற்றது. வழிபாட்டின் போதும், பண்டிகைகளின் போதும், விருந்துகளின் போதும் இதனை செய்வது நம்முடைய பராம்பரிய வழக்கம்.

  • ஜவ்வரிசி பாயசம் செய்வது எப்படி?

    ஜவ்வரிசி பாயசம் செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள் ஜவ்வரிசி : 200 கிராம் சீனி : 300 கிராம் தண்ணீர் : 500 மி.லி. தேங்காய் : 2 மூடி (துருவி பால் எடுக்கவும்) முந்திரிபருப்பு : தேவையான அளவு ஏலக்காய் : தேவையான அளவு   செய்முறை அடுப்பில் கொதிக்கும் வெந்நீர் வைத்து, அதில் ஜவ்வரிசியைப் போட்டு கைவிடாமல் கிளறவும். ஜவ்வரிசி வெந்ததும், வெல்லம் சேர்க்கவும். பாயசம், பாகு வாசனை வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தேங்காய்ப் பாலை அதில் சேர்த்துக்…

  • ரவா கேசரி செய்வது எப்படி?

    ரவா கேசரி செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள் ரவை  –  200 கிராம் (1 பங்கு) சர்க்கரை – 200 கிராம் (1 பங்கு) தண்ணீர் –  400 மி.லி. (2 பங்கு) நெய் –  தேவையான அளவு முந்திரி பருப்பு –  தேவையான அளவு (தோராயமாக‌ 10) ஏலக்காய் – தேவையான அளவு (தோராயமாக‌ 4) கேசரி பவுடர் – சிறிதளவு