சுலைமானி டீ செய்வது எப்படி?

சுலைமானி டீ

சுலைமானி டீ அருமையான டீ ஆகும். இது கேரளாவில் மிகவும் பிரபல்யமானது. விருந்துகளின் போது அதிகப்படியான உணவினை உட்கொள்ளும் போது எளிதில் செரிமானம் ஆவதற்காக இது அருந்தப்படுகிறது.

கேரளாவில் கோழிக்கோட்டில் இது மிகவும் பிரபலமானது. சுலைமானி என்பது அரபுச் சொல் ஆகும். சுலைமானி என்பதற்கு ‘அமைதியான மனிதன்’ என்பது பொருள்.

Continue reading “சுலைமானி டீ செய்வது எப்படி?”

பாசி பருப்பு சாம்பார் செய்வது எப்படி?

பாசி பருப்பு சாம்பார்

பாசி பருப்பு சாம்பார் இட்லி, தோசை, வெண்பொங்கல், சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ள அருமையான தொட்டுக்கறி ஆகும். இதனை எளிதாக செய்யலாம்.

எளிதில் செரிமானம் ஆகக்கூடிய இதனை சிறுகுழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

பெரும்பாலும் ஹோட்டல்களில் பாசிப்பருப்பினை பயன்படுத்தி சாம்பார் செய்வதில்லை.

Continue reading “பாசி பருப்பு சாம்பார் செய்வது எப்படி?”

இனிப்பு பால் அவல் செய்வது எப்படி?

இனிப்பு பால் அவல்

இனிப்பு பால் அவல் எளிதாக செய்யக் கூடிய சிற்றுண்டி. மாலை நேரங்களில் பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுக்கலாம்.

இதனை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வினைக் கொடுக்கும். இதனை தயார் செய்ய வெள்ளைச் சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தலாம்.

Continue reading “இனிப்பு பால் அவல் செய்வது எப்படி?”

வேர்க்கடலை கார உருண்டை செய்வது எப்படி?

வேர்க்கடலை கார உருண்டை

வேர்க்கடலை கார உருண்டை அருமையான சைடிஷ். இதனை வேர்க்கடலை துவையல் என்றும், வேர்க்கடலை பொடி என்றும் சொல்லலாம்.

இது எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம் உள்ளிட்ட கலவை சாத வகைகளுக்கும் இட்லி தோசை போன்றவைகளும் பொருத்தமாக இருக்கும்.

Continue reading “வேர்க்கடலை கார உருண்டை செய்வது எப்படி?”

வெஜ் ரவா கிச்சடி செய்வது எப்படி?

வெஜ் ரவா கிச்சடி

வெஜ் ரவா கிச்சடி காலை மற்றும் இரவு நேரங்களில் உண்ணத்தக்க அருமையான சிற்றுண்டி.

இட்லி, தோசை போன்றவற்றிற்குப் பதிலாக எளிதில் செய்யக்கூடிய சிற்றுண்டி.

வீடுகளில் இட்லி மாவு காலியாக உள்ளபோது இதனைச் செய்து உண்ணலாம்.

Continue reading “வெஜ் ரவா கிச்சடி செய்வது எப்படி?”