தினை பாயசம் செய்வது எப்படி?

தினை பாயசம் அருமையான சிற்றுண்டி வகையினுள் ஒன்று. இதனை விருந்து சமையல்களிலும், விரத வழிபாடுகளிலும் சமைக்கலாம். Continue reading “தினை பாயசம் செய்வது எப்படி?”

குளுகுளு மோர்

மோர்

மோர் நம் நாட்டில் சாதாரண உணவு முதல் விருந்து உணவு வரை உள்ள பட்டியலில் இடம் பிடிக்கும் கட்டாயமான பானம் ஆகும். மோர் இல்லாத மதிய உணவினை நினைத்துக்கூட பார்க்க முடியாது. Continue reading “குளுகுளு மோர்”

சாமை புலாவ் செய்வது எப்படி?

சுவையான சாமை புலாவ்

சாமை புலாவ் சிறுதானியமான சாமையைக் கொண்டு செய்யப்படும் அருமையான உணவு ஆகும். தினமும் அரிசி உணவினை உண்பவர்களுக்கு சிறுதானிய உணவு மாற்று உணவாகவும், சத்துமிகுந்ததாகவும் இருக்கிறது. Continue reading “சாமை புலாவ் செய்வது எப்படி?”

கோடைக்கான குளிர்பானம் பதனீர்

பதனீர்

கொளுத்தும் கோடை வெயிலுக்கு உடலுக்கும் மனத்திற்கும் உற்சாகத்தை கொடுக்கும் இயற்கை குளிர்பானம் பதனீர் என்றால் யாரும் மறுப்பு சொல்ல முடியாது. Continue reading “கோடைக்கான குளிர்பானம் பதனீர்”

மொச்சை கிரேவி செய்வது எப்படி?

மொச்சை கிரேவி

மொச்சை கிரேவி என்பது காய்ந்த மொச்சை விதைகள், கத்தரிக்காய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் தொட்டுக் கறியாகும். Continue reading “மொச்சை கிரேவி செய்வது எப்படி?”