இயற்கை விளையாட்டு பானம் இளநீர்

இளநீர்

சுள்ளென்று வெளுத்து வாங்கும் கோடை வெயிலுக்கு இயற்கையின் இதமான பானம் இளநீர் என்றால் யாராவது மறுத்துக் கூறமுடியுமா?. இல்லை என்பதே பதிலாகும்.

இளநீரில் உள்ள ஊட்டச்சத்துக்களுக்காக கோடைக்காலத்தில் மட்டுமல்ல எப்போதும் இளநீரினை குடிக்கலாம். Continue reading “இயற்கை விளையாட்டு பானம் இளநீர்”

பச்சை மொச்சை குழம்பு செய்வது எப்படி?

பச்சை மொச்சை குழம்பு

பச்சை மொச்சை குழம்பு என்றாலே தனி ருசிதான்.  இதனை பச்சை மொச்சை கிடைக்கும் சீசனில்தான் செய்ய முடியும்.

மார்கழி, தை, மாசி இக்காயின் சீசன் ஆதலால் இது இப்போது அதிகளவு கிடைக்கும். Continue reading “பச்சை மொச்சை குழம்பு செய்வது எப்படி?”

இரும்பு உடலைத் தரும் கரும்பு

கரும்பு

கரும்பு என்றாலே இனிக்கும். கரும்பினை நினைத்தவுடன் அதனுடைய இனிப்பு சுவை, வாயில் நீர் ஊற வைக்கும்.

வெயில் காலத்தில் நம்நாட்டில் கரும்புச்சாறு அருந்தாதவர் யார்? என்ற கேள்விக்கு ஒருவரும் இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.

கரும்புச்சாறு என்பது கோடைக்காலத்தில் இயற்கை நமக்கு அளித்த அற்புதமான பானம் ஆகும். Continue reading “இரும்பு உடலைத் தரும் கரும்பு”

கார தேங்காய் பால் செய்வது எப்படி?

சுவையான கார தேங்காய் பால்

கார தேங்காய் பால் வித்தியானமான சுவையில் எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.

பொதுவாக தேங்காய் பால் இனிப்பாக இருக்கும். நாம் ஆப்பம், தோசை போன்றவற்றிற்கு தேங்காய் பாலுடன் மண்டை வெல்லம் அல்லது சர்க்கரை (சீனி) சேர்த்து இனிப்பாக பயன்படுத்துவோம்.

சர்க்கரை சத்து உள்ளவர்கள் இந்த இனிப்பு தேங்காய் பாலை பயன்படுத்த யோசிப்பர். ஆனால் கார தேங்காய் பால் சர்க்கரை நோயாளிகளும் உண்ணக் கூடியது.
Continue reading “கார தேங்காய் பால் செய்வது எப்படி?”

வரகு வெண் பொங்கல் செய்வது எப்படி?

வரகு வெண் பொங்கல் சிறுதானியமான வரகரிசியில் செய்யப்படும் அருமையான உணவாகும்.  இதனுடைய மணமும், சுவையும் உண்போரைக் கவர்ந்திழுக்கும். Continue reading “வரகு வெண் பொங்கல் செய்வது எப்படி?”