நார்ச்சத்து மிகுந்த பீர்க்கங்காய்

பீர்க்கங்காய்

பீர்க்கங்காய் நம்ம வெள்ளரிக்காய்க்கு மிக நெருங்கிய உறவினர் என்று சொன்னால் நம்ம முடியுமா?. ஆனால் அதுதான் உண்மை. Continue reading “நார்ச்சத்து மிகுந்த பீர்க்கங்காய்”

வெந்தயக் குழம்பு செய்வது எப்படி?

சுவையான‌ வெந்தயக் குழம்பு

வெந்தயக் குழம்பு சின்ன வெங்காயத்தையும் வெந்தையத்தையும் கொண்டு செய்யப்படும் குழம்பு வகையாகும்.

வெந்தயம் நமது சமையலறையில் இருக்கும் மருந்து உணவுப் பொருளாகும்.

வெந்தயம் உடலின் சூட்டினை நீக்கி குளிர்ச்சியைத் தரவல்லது. Continue reading “வெந்தயக் குழம்பு செய்வது எப்படி?”

காளான் குருமா செய்வது எப்படி?

காளான் குருமா காளானைக் கொண்டு செய்யப்படும் அசத்தலான சைடிஷ் ஆகும்.

இதனை சைவர்கள் அசைவர்கள் என எல்லோரும் விரும்பி உண்பர். Continue reading “காளான் குருமா செய்வது எப்படி?”

இயற்கையின் கொடை சுண்டைக்காய்

சுண்டைக்காய்

சுண்டைக்காய் கசப்பு தன்மையுடைய அதிக மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ள இயற்கையின் கொடை.

சுண்டையின் காய், இலை, வேர் ஆகிய‌ பாகங்கள் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன. Continue reading “இயற்கையின் கொடை சுண்டைக்காய்”