இரும்புச்சத்து நிறைந்த அவரைக்காய்

அவரைக்காய்

அவரைக்காய் நம் நாட்டில் பெரும்பாலும் வீட்டுத்தோட்டத்தில் பயிரிடப்படுகிறது. இதன் வேர், தண்டு, இலை, விதை, காய் என எல்லா பாகங்களும் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. Continue reading “இரும்புச்சத்து நிறைந்த அவரைக்காய்”

முந்திரிக் கொத்து செய்வது எப்படி?

முந்திரிக் கொத்து வீட்டில் எளிய முறையில் செய்யும் இனிப்பு வகைச் சிற்றுண்டியாகும்.

இது பார்ப்பதற்கு முந்திரிப் பழமான திராட்சைக் கொத்தினைப் போல் உள்ளதால் முந்திரிக் கொத்து என்ற அழைக்கப்படுகிறது. Continue reading “முந்திரிக் கொத்து செய்வது எப்படி?”

கார்போஹைட்ரேட் நிறைந்த மரவள்ளிக் கிழங்கு

அவித்த‌ மரவள்ளிக் கிழங்கு

மரவள்ளி கிழங்கு தமிழ்நாட்டில் குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு, மரசீனிக் கிழங்கு, கப்பங் கிழங்கு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

இக்கிழங்கிலிருந்து தயார் செய்யப்படும் ஜவ்வரிசி, மரவள்ளி மாவு, சிப்ஸ் ஆகியவற்றை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம்.

இது சோளம், அரிசியை அடுத்து அதிகளவு கார்போஹைட்ரேட்டை கொண்டுள்ள உலகின் மூன்றாவது பெரிய கார்போஹைட்ரேட் மூலம் ஆகும். Continue reading “கார்போஹைட்ரேட் நிறைந்த மரவள்ளிக் கிழங்கு”

இதய நலம் காக்கும் கொத்தவரங்காய்

கொத்தவரங்காய்

கொத்தவரங்காய் என்றவுடன் பழையசோறும், கொத்தவரை வற்றலும்தான் முதலில் ஞாபகத்திற்கு வரும்.

கொத்தவரை தமிழ்நாட்டில் சீனிஅவரைக்காய் என்றும் அழைக்கப்படுகிறது.

இக்காயானது கொத்து கொத்தாகக் காணப்படுவதால் கொத்தவரை என்ற பெயரினைக் கொண்டுள்ளது. Continue reading “இதய நலம் காக்கும் கொத்தவரங்காய்”