உருளைக்கிழங்கு போண்டா செய்வது எப்படி?

தயார் நிலையில் உருளைக்கிழங்கு போண்டா

உருளைக்கிழங்கு போண்டா மாலை நேரத்தில் காப்பி, டீ போன்றவற்றுடன் உண்பதற்கு ஏற்ற சிற்றுண்டி ஆகும். இதன் சுவை எல்லோரையும் கவர்ந்திழுக்கும். Continue reading “உருளைக்கிழங்கு போண்டா செய்வது எப்படி?”

முள்ளங்கி

முள்ளங்கி

முள்ளங்கி சாம்பார் தமிழ்நாட்டில் பிரபலமான ஒன்று. முள்ளங்கியின் மணம் மற்றும் சுவையானது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவப் பண்புகள் இக்காயினை உண்ண வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன. Continue reading “முள்ளங்கி”

இட்லிப் பொடி செய்வது எப்படி?

சுவையான இட்லிப் பொடி

இட்லிப் பொடி என்பது இட்லிக்குத் தொட்டு சாப்பிடப் பயன்படும் பொடியாகும். இது எல்லோரும் பயன்படுத்தக் கூடிய பொடியாகும். இது எல்லோர் வீட்டிலும் எப்போதும் இருக்க வேண்டிய பொடியாகும். Continue reading “இட்லிப் பொடி செய்வது எப்படி?”

பூசணிக்காய்

பூசணிக்காய்

நம் நாட்டில் பூசணிக்காய் சமையலில் பராம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பூசணியின் கொடியிலும், இலையிலும் பூவினை ஒத்த மென்மையான சுணைகள் இருக்கும். எனவே இது பூசுணைக் கொடி என அழைக்கப்பட்டது. பின் மருவி பூசணிக் கொடி என்றானது. Continue reading “பூசணிக்காய்”

ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்வது எப்படி?

சுவையான ஸ்டஃப்டு கத்தரிக்காய்

கத்தரிக்காயைக் கொண்டு செய்யப்படும் சைடிஷ் வகைகளுள் ஸ்டஃப்டு கத்தரிக்காய் குறிப்பிடத்தக்கது.

கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட‌ இதனை விரும்பி உண்பர். அவ்வளவு சுவை மிகுந்தது. எங்கள் ஊரில் இதனை மூட்டுக் கத்தரிக்காய் என்று அழைப்பர். Continue reading “ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்வது எப்படி?”