பீர்க்கங்காய் பொரியல் செய்வது எப்படி?

சுவையான பீர்க்கங்காய் பொரியல்

பீர்க்கங்காயைக் கொண்டு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் பீர்க்கங்காய் பொரியல் செய்யலாம்.

பீர்க்கங்காய் நீர் சத்தினை அதிகம் கொண்ட சத்து மிக்க காய் ஆகும்.  இது உடலுக்குக் குளிர்ச்சி தரும் காய் ஆகும். Continue reading “பீர்க்கங்காய் பொரியல் செய்வது எப்படி?”

காலிபிளவர்

காலிபிளவர்

கோபி மஞ்சுரியன் தயார் செய்ய பயன்படுத்தப்படும் காலிபிளவர் காயை யாரும் அறியாமல் இருக்க முடியாது.

ஏனெனில் இன்றைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்ணக் கூடிய பொருளாக காலிபிளவரிலிருந்து தயார் செய்யப்படும் கோபி மஞ்சுரியன் உள்ளது. Continue reading “காலிபிளவர்”

மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

சுவையான மாங்காய் ஊறுகாய்

கோடையில் கிடைக்கும் மாங்காய்களைக் கொண்டு செய்யப்படும் மாங்காய் ஊறுகாய் மிகவும் ருசியாக இருக்கும். ஏனெனில் கோடை காலம் மாங்காய் சீசன் ஆகும். Continue reading “மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?”

காரட்

காரட்

காரட் உலக அளவில் மக்களிடையே பிரபலமான காய்கறிகளில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கான உணவுப் பட்டியலில் இக்காய் இடம் பெறுகிறது. இதனை உண்ணும்போது இனிப்புச் சுவையுடன் ஒரு வித தனிப்பட்ட மணத்தையும் தருகிறது. Continue reading “காரட்”

உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?

சுவையான உருளைக்கிழங்கு குருமா

உருளைக்கிழங்கு குருமா பிரபலமான உணவு வகை ஆகும். சப்பாத்தி, பூரி, சாதம், இடியாப்பம் என எல்லாவற்றிற்கும் தொட்டுக் கொள்ள இக்குருமா மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

எளிமையான சுவையான உருளைக்கிழங்கு குருமா செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?”