கருணைக்கிழங்கு தோல் சட்னி செய்வது எப்படி?

சுவையான கருணைக்கிழங்கு தோல் சட்னி

கருணைக்கிழங்கு தோல் சட்னி உடல்நலத்தைப் பேணுவதோடு சுவைமிக்கதும் ஆகும்.

நாம் வீட்டில் பொதுவாக கருணைக்கிழங்கினை பயன்படுத்தும்போது அதன் தோலினை தனியே பிரித்தெடுத்து கழிவாக்கி விடுவோம்.

அவ்வாறு கழிவாக்காமல் அதனை சுவையான சட்னியாகச் செய்யலாம். Continue reading “கருணைக்கிழங்கு தோல் சட்னி செய்வது எப்படி?”

நட்சத்திர பழம்

நட்சத்திர பழம்

நட்சத்திர பழம் இந்தியாவில் குறைந்தளவு கிடைக்கும் பழவகைகளுள் ஒன்று. இப்பழம் புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் தின்பதற்கு நெல்லிக்காயைப் போன்று ருசிக்கும். Continue reading “நட்சத்திர பழம்”

காரடையான் நோன்பு உப்பு அடை செய்வது எப்படி?

சுவையான காரடையான் நோன்பு உப்பு அடை

காரடையான் நோன்பு உப்பு அடை, இனிப்பு அடை என இரு வகையான பதார்த்தங்களை காரடையான் நோன்பின் போது படைப்பது வழக்கம்.  Continue reading “காரடையான் நோன்பு உப்பு அடை செய்வது எப்படி?”

கிவி பழம் (பசலிப்பழம்)

கிவி பழம்

கிவி பழம் புளிப்பு கலந்த இனிப்பு சுவையினை உடையது.  இப்பழம் தனிப்பட்ட கவர்ந்திழுக்கும் மணத்தினையும் உடையது. இப்பழத்தின் தாயகம் சீனா ஆகும்.

இப்பழம் 20-ம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து நியூசிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் நியூசிலாந்து மூலம் உலகெங்கும் பரவியது. Continue reading “கிவி பழம் (பசலிப்பழம்)”

காரடையான் நோன்பு இனிப்பு அடை செய்வது எப்படி?

சுவையான காரடையான் நோன்பு இனிப்பு அடை

காரடையான் நோன்பு இனிப்பு அடை, உப்பு அடை என இரு வகையான பதார்த்தங்களை காரடையான் நோன்பு வழிபாட்டின்போது படைத்து வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

இனி காரடையான் நோன்பு இனிப்பு அடை செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “காரடையான் நோன்பு இனிப்பு அடை செய்வது எப்படி?”