கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி?

கோபி மஞ்சூரியன்

கோபி மஞ்சூரியன் என்பது காலிபிளவரைக் கொண்டு செய்யகூடிய உணவு வகை என்பது எல்லோரும் அறிந்ததே. இது கிரேவியாகவும், டிரையாகவும் செய்யப்படுகிறது. Continue reading “கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி?”

ரம்புட்டான் பழம்

ரம்புட்டான் பழம்

ரம்புட்டான் பழம் லேசான புளிப்பு கலந்த இனிப்புச் சுவையினை உடையது. இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. Continue reading “ரம்புட்டான் பழம்”

தண்டுக்கீரை பொரியல் செய்வது எப்படி?

சுவையான தண்டுக்கீரை பொரியல்

தண்டுக்கீரை பொரியல் சுவையான மற்றும் சத்தான உணவு. மேலும் மிக எளிதாக செய்யக்கூடிய உணவும் ஆகும். Continue reading “தண்டுக்கீரை பொரியல் செய்வது எப்படி?”

நுங்கு

நுங்கு

நுங்கு கோடை காலத்தில் கிடைக்கும் அதிஅற்புதமான பொருள். இதன் தனிப்பட்ட இனிப்புச்சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும். நுங்கு பலநூறு ஆண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. Continue reading “நுங்கு”

சுண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி?

சுண்டைக்காய் குழம்பு

சுண்டைக்காய் குழம்பு என்பது பச்சை சுண்டைக்காயைக் கொண்டு செய்வது ஆகும். இது சுண்டைக்காய் புளிக்குழம்பு என்றும் அழைக்கப்படுகிறது. Continue reading “சுண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி?”