ரவா தோசை செய்வது எப்படி?

சுவையான ரவா தோசை

ரவா தோசை பொதுவாக எல்லோராலும் விரும்பி உண்ணப்படும் தோசை வகைகளுள் ஒன்று. இதனை எளிதாகவும், சுவையாகவும் வீட்டில் செய்யலாம். Continue reading “ரவா தோசை செய்வது எப்படி?”

பிளம்ஸ்

பிளம்ஸ்

பிளம்ஸ் பழம் பார்பதற்கு அழகாகவும், கவர்ந்திழுக்கும் வண்ணத்துடன் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையுடன் இருக்கும். இவை பொதுவாக மலைப்பாங்கான பகுதிகளில் நன்கு விளைகின்றன. இவை கொத்து கொத்தாக காய்க்கும். Continue reading “பிளம்ஸ்”

முறுக்கு செய்வது எப்படி?

சுவையான முறுக்கு

முறுக்கு பண்டைய நாட்களிலே வீடுகளில் பண்டிகைகளின் போது செய்து பயன்படுத்தப்பட்டது. இன்றைக்கு பலகாரக் கடைகளிலும், தெருக்களிலும், பாக்கெட்டுகளிலும் விற்கப்படுகிறது. கடைகளில் ரெடிமேட் முறுக்குமாவு விற்கப்படுகிறது.

ஆனாலும் நம் வீட்டில் மாவு தயாரித்து அதிலிருந்து முறுக்கு தயார் செய்வது சுவையையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். Continue reading “முறுக்கு செய்வது எப்படி?”

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை உலகளவில் அதிக அளவு பயன்படுத்தக்கூடிய பழவகைகளில் ஒன்று. இப்பழமானது அப்படியே பயன்படுத்துவதைவிட பழச்சாறாகவே அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. Continue reading “எலுமிச்சை”