சுக்குக் காப்பி / சுக்காப்பி போடுவது எப்படி?

சுக்காப்பி / சுக்குக் காப்பி

சுக்குக் காப்பி மழை மற்றும் பனிகாலங்களில் சூடாக குடிக்க தொண்டைக்கு இதமாகவும், உடல்நலத்திற்கு சிறந்தாகவும் இருக்கிறது. Continue reading “சுக்குக் காப்பி / சுக்காப்பி போடுவது எப்படி?”

தர்பூசணி

தர்ப்பூசணி - தண்ணிப்பழம்

கோடைகாலத்தில் உடலுக்குத் தேவையான தண்ணீர் சத்தினையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்கக்கூடிய பழம் தர்பூசணி ஆகும். இப்பழம் உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருவதோடு வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்துகிறது. Continue reading “தர்பூசணி”

பொட்டுக்கடலை மாவு உருண்டை செய்வது எப்படி?

சுவையான பொட்டுக்கடலை மாவு உருண்டை

பொட்டுக்கடலை மாவு உருண்டை எங்கள் ஊரில் கார்த்திகை தீப வழிபாட்டின் போது படையலாக படைக்கப்படுகிறது.

இதனை செய்வது எளிது. அதோடு இதன் ருசி அலாதியானது. சிறுவர்களை கவர்ந்திழுக்கும் இது, சத்து நிறைந்த உணவும் ஆகும்.  Continue reading “பொட்டுக்கடலை மாவு உருண்டை செய்வது எப்படி?”

அத்தி ப‌ழம்

அத்தி பழம்

அத்தி பழங்காலத்திலிருந்தே மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பழ வகைகளுள் ஒன்று. இப்பழம் அப்படியேவோ அல்லது பதப்படுத்தப்பட்ட உலர்பழமாகவோ பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் உலர்ந்த பழவகை என்றே இப்பழம் குறிப்பிடப்படுகிறது. Continue reading “அத்தி ப‌ழம்”

ஸ்பெசல் தக்காளி சாதம் செய்வது எப்படி?

சுவையான ஸ்பெசல் தக்காளி சாதம்

ஸ்பெசல் தக்காளி சாதம் என்பது அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய உணவு வகைகளுள் ஒன்று. Continue reading “ஸ்பெசல் தக்காளி சாதம் செய்வது எப்படி?”