பட்டாணி புலாவ் செய்வது எப்படி?

பச்சைப் பட்டாணி புலாவ்

பட்டாணி புலாவ் என்பது பச்சைப் ப‌ட்டாணியைக் கொண்டு செய்யப்படும் புலாவ் ஆகும். இது பெரியோர் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும். Continue reading “பட்டாணி புலாவ் செய்வது எப்படி?”

மாம்பழம்

மாம்பழம்

முக்கனிகளில் முதல் கனி மாம்பழம். இந்தியாவில் மாம்பழமே பழங்களின் ராஜா என்றழைக்கப்படுகிறது. இது உலகின் பிரபலமான பழங்களில் ஒன்று.   Continue reading “மாம்பழம்”

உருளைக்கிழங்கு புட்டு செய்வது எப்படி?

சுவையான உருளைக்கிழங்கு புட்டு

உருளைக்கிழங்கு புட்டு என்பது உருளைக்கிழங்கினைக் கொண்டு செய்யப்படும் ஒரு வகைக் கூட்டு ஆகும். Continue reading “உருளைக்கிழங்கு புட்டு செய்வது எப்படி?”

ஆப்பிள் பழம்

ஆப்பிள் பழம்

ஆப்பிள் உலகில் அதிக அளவு பயிர் செய்யப்படுவதும், அதிக அளவு உண்ணக் கூடியதுமான பழம் ஆகும். அதனால்தான் இது அதிசய உணவு என்று பாராட்டப்படுகிறது. Continue reading “ஆப்பிள் பழம்”

வெள்ளைப் பூண்டு குழம்பு செய்வது எப்படி?

சுவையான வெள்ளைப் பூண்டு குழம்பு

வெள்ளைப் பூண்டு உடலுக்கு மிகவும் நல்லது. பூண்டினை உணவில் எளிதான வகையில் சேர்த்துக் கொள்ள அதனை குழம்பு செய்து உண்ணலாம். Continue reading “வெள்ளைப் பூண்டு குழம்பு செய்வது எப்படி?”