1000, 500 ரூபாய் – ‍முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் மன்மோகன் சிங் பேச்சு

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் பேச்சு – 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்ட விவாகாரத்தில் தனது கருத்தை முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் மன்மோகன் சிங் 24‍-11-2016அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். Continue reading “1000, 500 ரூபாய் – ‍முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் மன்மோகன் சிங் பேச்சு”

500 / 1000 ரூபாய் தடை – விளைவுகள்

வரவு செலவு

எந்த ஒரு திட்டத்தையும் அதன் நோக்கத்தை வைத்து தீர்மானிப்பதை விட அதன் விளைவுகளை வைத்துத் தீர்மானிப்பது தான் நல்லது.

அந்த அடிப்படையில் பார்த்தால் நமது இந்திய அரசின் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களைச் செல்லாது என்று சொல்லித் திரும்பப் பெறும் திட்டம் ஒரு நல்ல திட்டமா என்ற கேள்வி எழுகிறது. Continue reading “500 / 1000 ரூபாய் தடை – விளைவுகள்”

இளைஞர் கையில் உலகு

இளைஞர் கையில் உலகு

இந்திய நாட்டின் இளைஞர் கையில்
இருக்குது இந்த உலகு
சிந்தையில் மனித நேயம் வளர்த்து
சிறப்புடன் நீயும் விளங்கு (இந்திய) Continue reading “இளைஞர் கையில் உலகு”

போகியில தூக்கி எறிஞ்ச‌ பொருள்

உழவர்

பொங்கல் பானை இருக்குதுங்க‌

போட அரிசி கிடைக்கலங்க‌

இங்க எங்க வாழ்க்கை கூட‌

இனிப் பில்லாம இருக்குதுங்க‌ Continue reading “போகியில தூக்கி எறிஞ்ச‌ பொருள்”