உலக வெப்பமயமாதல்

உலக வெப்பமயமாதல்

உலக வெப்பமயமாதல் என்பது இன்றைய மனித குலத்தை எதிர்நோக்கியிருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று. உலகம் வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் கிரீன்ஹவுஸ் விளைவு ஆகும். Continue reading “உலக வெப்பமயமாதல்”

சென்னை, கடலூர் மக்களுக்கு உதவுங்கள்

சென்னை வெள்ளம்

சென்னை மற்றும் கடலூர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை மறக்காமல் உடனே செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

பம்பை அச்சங்கோவில் வைப்பாறு நதிகள் இணைப்பு

பம்பை

பம்பை அச்சங்கோவில் வைப்பாறு நதிகள் இணைப்பு நிறைய நன்மைகள் தரும் ஒரு திட்டமாகும். Continue reading “பம்பை அச்சங்கோவில் வைப்பாறு நதிகள் இணைப்பு”

தீபாவளி – இந்தியாவின் முதன்மைப் பண்டிகை

தீபாவளி

தீபாவளி என்பது இந்தியாவின் முதன்மைப் பண்டிகை. இது இந்தியா முழுவதிலும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகின்ற முக்கியமான விழாவாகும்.

இந்தியாவில் மட்டுமல்லாது நேபாளம், இலங்கை, மியான்மர், பாகிஸ்தான், மொரீசியஸ், கயானா, மலேசியா, சிங்கப்பூர், பிஜி போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. Continue reading “தீபாவளி – இந்தியாவின் முதன்மைப் பண்டிகை”

இந்தியா அன்றும் இன்றும்

இந்தியா

இந்தியா நமது தாய்நாடு.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே! Continue reading “இந்தியா அன்றும் இன்றும்”