சான்றிதழ் – நம்பிக்கை – எது வேண்டும்?

மணமக்களுக்கு

பொதுவாகக் குடும்ப விழாக்கள் என்றால் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

அதுவும் திருமணம் தொடர்பாக முன்னும், பின்னும் நடைபெறும் நிகழ்ச்சிகள் இரு குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பது. திருமணம் என்பது இரு குடும்பத்தினரின் சங்கமத் திருவிழா. Continue reading “சான்றிதழ் – நம்பிக்கை – எது வேண்டும்?”

ஆசிரியர் பணி – மகிழ்ச்சி – ‍ஆரோக்கியம் – அறிவு

ஆசிரியர்

ஆசிரியர் பணி என்பது என்ன‌?

மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், அறிவை கூர்மையாக வைத்துக் கொள்ளவும் கல்வி வழிவகுக்க வேண்டும்.

இம்மூன்றையும் ஒருங்கிணைத்து மாணவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவதே ஆசிரியர் பணி என்பதனை ஆசிரியர்கள் உணர வேண்டும். அரசும் உணர்த்த வேண்டும். Continue reading “ஆசிரியர் பணி – மகிழ்ச்சி – ‍ஆரோக்கியம் – அறிவு”

மறையும் மொழிகள்

மொழிகள்

வழக்கத்தில் இருந்து மறையும் மொழிகள் பட்டியலில் இந்தியா உலக அளவில் முதல் நிலையில் உள்ளதாம்.

பல்வேறுபட்ட மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்தியாவில், 196 மொழிகள் வழக்கத்தில் இருந்து மறையும் அபாய நிலையில் உள்ளனவாம்.

Continue reading “மறையும் மொழிகள்”

சசிபெருமாள் என்றொரு பைத்தியக்காரர்

சசிபெருமாள்

சசிபெருமாள் ஒரு பைத்தியக்காரர். பலரும் அம்மணமாய்த் திரியும் ஊரில் அனைவரும் கோவணம் கட்ட ஆசைப்பட்டவர். Continue reading “சசிபெருமாள் என்றொரு பைத்தியக்காரர்”