உலகின் டாப் 10 பணக்காரர்கள் 2018

ஜெஃப் பெஸாஸ்

உலகின் டாப் 10 பணக்காரர்கள் 2018 பட்டியலை ஹரூன் வெளியிட்டுள்ளது. 68 நாடுகளில் சுமார் 2694 பில்லினியர்கள் இந்த பட்டியல் தயாரிக்க கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

(01‍ ஏப்ரல் 2018 நிலவரப்படி ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் என்பது தோராயமாக‌ ஆறாயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்குச் சமம்)

Continue reading “உலகின் டாப் 10 பணக்காரர்கள் 2018”

நண்பனா? எதிரியா? முடிவு செய்

நண்பனா? எதிரியா? முடிவு செய்

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நண்பனா? எதிரியா? முடிவு செய் என்ற வாக்கியம் நம்முடைய மன அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் மிகவும் அவசியமானது. இதனை ஒரு சிறுகதை மூலம் தெரிந்து கொள்ளுவோம்.

Continue reading “நண்பனா? எதிரியா? முடிவு செய்”

மகிழ்ச்சிக் கணக்கு

நார்மன் வின்சென்ட் பீல்

தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வந்தார்.

மனிதர்களிடம் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும் என்பதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டவர் பீலே என்றழைக்கப்படும் நார்மன் வின்சென்ட் பீல்.

பீலே எழுதிய ‘நல்ல சிந்தனைகளின் ஆற்றல்’ (The Power of Positive Thinகிங்) என்ற புத்தகம் உலகப்புகழ் பெற்றது. Continue reading “மகிழ்ச்சிக் கணக்கு”

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

வெப்ப மற்றும் உலர் பாலைவனம்

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். Continue reading “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”

உதவி செய்யாத உத்தமன்

மரம்

ஒரு காட்டில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்ட இடம் தேடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்ததைப் பார்த்தது. Continue reading “உதவி செய்யாத உத்தமன்”