துணிச்சல் எப்போது வரும்?

சதுப்புநிலக் காடுகள்

சிறுவன் ஒருவனை அழைத்துக்கொண்டு அவன் தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அங்கு மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்.

“மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய்” என்றார்.

“இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது” என்றார். Continue reading “துணிச்சல் எப்போது வரும்?”

உன் வாழ்க்கையை நீ வாழ்

திருமுருக கிருபானந்த‌ வாரியார் சுவாமிகள்

உன் வாழ்க்கையை நீ வாழ் என்ற தலைப்பில் வாட்ஸ் அப்பில் வலம் வந்த ஒரு கட்டுரை. படித்துப் பாருங்கள்.

எறும்பு, பட்டாம்பூச்சியின் வாழ்க்கையை வாழ ஆசைப்படவில்லை. Continue reading “உன் வாழ்க்கையை நீ வாழ்”

மகாராணிக‌ள்

ஒரு ஆங்கிலேயரும் ஒரு இந்தியரும் உரையாடிக் கொள்கிறார்கள்.

இந்தியரைப் பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்.

ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள், கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே? Continue reading “மகாராணிக‌ள்”

பணத்தை சாப்பிட முடியாது

தங்கக்காசு

ஒரு நாட்டில் பெரும் செல்வந்தர் ஒருவர் வாழ்ந்தார்.

அரசாங்கம் அவரிடமிருந்து கடனாக பெற்று தனது நாட்டை வழிநடத்தும் அளவிற்கு மகா செல்வந்தராக வாழ்ந்தார். Continue reading “பணத்தை சாப்பிட முடியாது”