வெற்றியின் ரகசியம்

ஆண்டாள் திருக்கோவில், திருவில்லிபுத்தூர்

ஒரு பெரிய கோபுரத்தில் பல பல்லிகள் வசித்து வந்தன. ஒரு நாள் அவை ஒரு பந்தயம் நடத்தின.

யார் முதலில் கோபுரத்தின் உச்சியை அடைவது என்று போட்டி. Continue reading “வெற்றியின் ரகசியம்”

பிரச்சினைகள் தீர‌

தண்ணீர்

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள். Continue reading “பிரச்சினைகள் தீர‌”

இந்திய கொடையாளிகள் 2016

சிவ் நாடார்

இந்திய கொடையாளிகள் 2016 ‍- ஹூரன் நிறுவனம் தயாரித்த‌ 2016-ஆம் ஆண்டில் நிறைய நன்கொடை அளித்த இந்தியர்களின் பட்டியல்.

இப்பட்டியல் தயார் செய்ய 10 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்தவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எச்சிஎல் நிறுவனத்தைத் தோற்றுவித்தவரான சிவ் நாடார் 630 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்து முதல் இடத்தில் இப்பட்டியலில் இடம் பெற்று உள்ளார். Continue reading “இந்திய கொடையாளிகள் 2016”

மதிநுட்பம்

வீர சிவாஜி

மராட்டிய மாமன்னன் எனப் போற்றப்படும் வீர சிவாஜி அன்றைய பேரரசனான ஒளரங்கசீப்பை எதிர்த்து மதிநுட்பம் காரணமாக மராட்டியத்தை கைபற்றிய கதை இது. Continue reading “மதிநுட்பம்”