சாதனை ஆச்சி நடிகை திலகம் மனோரமா

மனோரமா

சாதனை ஆச்சி நடிகை திலகம் மனோரமா சுமார் 1500-க்கும் மேலான திரைப்படங்கள், 5000-க்கும் மேற்பட்ட மேடைநாடகங்கள், பல தொலைக்காட்சி தொடர்கள் ஆகியவற்றில் நடித்ததோடு பாடல்களையும் பாடியுள்ளார்.

ஆச்சி மனோரமா 1000-ம் படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவ‌ர். Continue reading “சாதனை ஆச்சி நடிகை திலகம் மனோரமா”

வங்கி சேமிப்பு கணக்கு துவங்குவது எப்படி?

வங்கி சேமிப்பு கணக்கு

வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்குவது ஒரு எளிதான செயலாகும். கணக்கு தொடங்க உள்ள படிவத்தை நிரப்பி வங்கி மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சமீபமாக நீங்கள் எடுத்த உங்கள் புகைப்படம், உங்கள் அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்றையும் படிவத்துடன் இணைக்க வேண்டும்.

அவ்வளவுதான், வங்கி உங்களுக்காக ஒரு சேமிப்புக் கணக்கை ஆரம்பித்துக் கொடுத்துவிடும். Continue reading “வங்கி சேமிப்பு கணக்கு துவங்குவது எப்படி?”

பேரரசர் அக்பர்

அக்பர்

பேரரசர் அக்பர் இந்தியாவை சிறப்பாக ஆட்சி செய்த மன்னர்களுள் ஒருவர். முகலாய அரசர்களில் மூன்றாவதாக இந்தியாவை ஆட்சி செய்தவர். முகலாயப் பேரரசு மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர். Continue reading “பேரரசர் அக்பர்”

வங்கியில் சேமித்தல்

வங்கியில் சேமித்தல்

நம் சேமிப்பை தலையணைக்கு அடியிலோ, ஜாடியிலோ போட்டு வைக்கலாம். ஆனால் என்ன நடக்கும்?

பணம் பத்திரமாக இருக்குமா என்று கவலைப்பட்டுக் கொண்டே இருப்போம். சில நேரங்களில் எலி, பூச்சிகள் நம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தின்று விடும்.

ஒரு வேளை திருட்டு போகலாம். நாம் செலவழிக்க நினைக்கலாம். அல்லது மற்றவர் கடன் கேட்கலாம். அத்துடன் வீட்டில் சேமித்த பணம் வளராது. Continue reading “வங்கியில் சேமித்தல்”