காந்தி – ஓர் உன்னத வழிகாட்டி

காந்தி

பொதுவாக, இளைஞர்கள் தமக்கென ஒரு முன்னோடியை ஊன்று கோலாக் கொண்டு வழிநடப்பார்கள். கிரேக்க நாட்டு இளைஞர்களுக்கு சாக்ரட்டீஸ் ஒரு கால கட்டத்தில் வழிகாட்டியாக விளங்கினார். Continue reading “காந்தி – ஓர் உன்னத வழிகாட்டி”

டாக்டர் S.S. பிள்ளை

டாக்டர் S.S. பிள்ளை

சுமார் பத்து வருடங்களுக்கு முன் பிரபல ஆங்கில பத்திரிக்கையான இந்துவில் ஞாயிறன்று வெளிவரும் துணைப் பத்திரிக்கையில், உலகப் புகழ் பெற்ற கணித மேதை டாக்டர் S.S. பிள்ளை பற்றி விரிவாக ஒரு கட்டுரை இருந்தது.

அதனைப் படித்த நான், இவ்வளவு நாள்களும் அவரைப் பற்றித் தெரியாமலிருந்து விட்டதே என்ற எனது அறியாமையை நினைத்து வெட்கப்பட்டேன். Continue reading “டாக்டர் S.S. பிள்ளை”

கவலை ‘கொல்லாமல்’ இருக்க என்ன செய்ய?

கப்பல்

கவலை நம்மைக் கொல்லாமல் இருக்க இந்த இரு வரிகளை நினைவு கொள்ளுங்கள்.

“கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு;
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு” Continue reading “கவலை ‘கொல்லாமல்’ இருக்க என்ன செய்ய?”

எதிர்விளைவு விதி

எதிர்விளைவு

எதிர்விளைவு விதி (Law of reverse effect) என்று ஒரு விதி இயற்பியலில் உண்டு. எது மிகுதியாக உள்ளதோ அதன் எதிர்நிலை உடனே அங்கு ஏற்பட்டு விடும் என்பது தான் அவ்விதி. Continue reading “எதிர்விளைவு விதி”

கையில் கடிகாரம் எதற்கு?

கடிகாரம்

சில ஆண்டுகளுக்கு முன் காலம் தவறாமை பற்றி ஓர் ஆங்கிலேயர் எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். கட்டுரையின் இறுதி வாக்கியமாக ‘இந்தியர்கள் தங்கள் கைகளில் கடிகாரம் கட்டியுள்ளனர்’ என்று இருந்தது. Continue reading “கையில் கடிகாரம் எதற்கு?”