யார் வருவா மீட்டெடுக்க?

கூர்மையான மூக்கு வச்சு…

கூட இரண்டு இறக்கை வச்சு…

கூட்டமாக கூடி நின்று…

கோகோ என்ற சத்தத்துடன்…

நாங்க விட்ட ராக்கெட்டு…

Continue reading “யார் வருவா மீட்டெடுக்க?”

துணிப்பையை சுமக்கலாமே!

துணிப்பையை சுமக்கலாமே

இன்றைய சூழ்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று.

இன்றைக்கு நம்முடைய அன்றாட வாழ்வில் நெகிழி இரண்டறக் கலந்து விட்டது. நெகிழிக்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்தி நம்மால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும். அவ்வாறான பொருட்களில் துணிப்பையும் ஒன்று.

Continue reading “துணிப்பையை சுமக்கலாமே!”

என்னதான் மிச்சமிருக்கு?

ஊரைச்சுற்றி ஆறு ஓட

காடுகரை செழிச்சுக் கிடக்க

மாடு மேய்க்க போன எனக்கு

பசி எடுக்க வழியுமில்லை

பாட்டுக்கும் பஞ்சமில்லை

Continue reading “என்னதான் மிச்சமிருக்கு?”

பேரணி – சிறுகதை

பேரணி - சிறுகதை

ஆரியபாதம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்து
ஓய்வு பெற்றவர்.

அவருக்கு தேசப்பற்று அதிகம். சமூகநலத் தொண்டு என்றால் எப்போதும் முன்னாடி நிற்பவர்.

Continue reading “பேரணி – சிறுகதை”