சொர்க்கமே என்றாலும்! – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

ஆடு வளர்ப்பு

வாய்க்கால் மதகில் ஒரு பெரியவர் உட்கார்ந்து இருந்தார். கையில் சுருட்டு புகைந்து கொண்டு இருந்தது. அருகில் ஒரு தொரட்டு குச்சி இருந்தது.

அவரை சுற்றி இருந்த வயல்வெளிகளில் சீமைக் கருவேலங்காய்களை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. ஆடுகளையே உற்று பார்த்துக் கொண்டு தன் மனக்காயங்களை புகை விட்டு ஆற்றிக் கொண்டிருந்தார் தாத்தா.

Continue reading “சொர்க்கமே என்றாலும்! – திட்டச்சேரி மாஸ்டர் பாபு”

இனிய வளங்களை இழப்பதும் ஏன்? – இராசபாளையம் முருகேசன்

ஊரு காக்கும் அய்யனாரே

உண்மையை சொல்லுமையா!

ஊருக்குள்ளே முதன்முதலா

மாட்டுப்பண்ணை வச்சிருந்த

மாயாண்டி எங்க போனார்?

Continue reading “இனிய வளங்களை இழப்பதும் ஏன்? – இராசபாளையம் முருகேசன்”

நீங்களுமே தேடுங்க … – இராசபாளையம் முருகேசன்

மழை பொழிஞ்சு ஓய்ந்த பின்னே

தவளை நாங்க பாடுவதை

குழந்தைகளும் கேட்டு மகிழ்ந்த

காலம் எங்கே?

தேடுங்க …

Continue reading “நீங்களுமே தேடுங்க … – இராசபாளையம் முருகேசன்”