இந்தியாவின் பீடபூமிகள்

பாகல்கண்ட் பீடபூமி

இந்தியாவின் பீடபூமிகள் அதன் மொத்த பரப்பளவான 32 லட்சம் சதுர கிமீ-ல் 16 லட்சம் சதுர கிமீ பரப்பளவினை கொண்டுள்ளன. இங்குள்ள பீடபூமிகளின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 600-900 மீட்டர் ஆகும்.

இந்தியாவில் பொதுவாக ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகின்றன. இது பொதுவான சாய்வைக் குறிக்கிறது.

நர்மதை, தபதி, மாஹி ஆகியவை கிழக்கிலிருந்து மேற்காக ஓடுகின்றன.

இந்தியாவின் பீடபூமிகள் பூமியில் உள்ள பழமையான நிலவமைப்பு ஆகும். இது பெரும்பாலும் ஆர்க்கியன் கெய்னிஸ் மற்றும் ஸ்கிஸடுகளால் ஆன மிகவும் நிலையான தொகுதி ஆகும். Continue reading “இந்தியாவின் பீடபூமிகள்”

உணவிற்கான விலங்குகளின் தகவமைப்புகள்

கூர்மையான பற்களை உடைய புலி

உணவிற்கான விலங்குகளின் தகவமைப்புகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

வெவ்வேறான விலங்குகள் வெவ்வேறு வகையான உணவுப் பழக்கங்களைக் கொண்டுள்ளன. Continue reading “உணவிற்கான விலங்குகளின் தகவமைப்புகள்”

நீலவான இரவிலே

முழு நிலா

 

நீலவான இரவிலே

மெல்ல நடக்கும் நிலவே

பால்வண்ண நிறம் உனதோ – அந்த

பன்னீரின் மணம் உனதோ

 

மாலை மஞ்சள் உடல்முழுதும்

உனக்கெனவே கொண்டவளே

சோலைப்பூக்கள் இரவு முழுதும்

பூத்திடவும் செய்பவளே Continue reading “நீலவான இரவிலே”

வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு

நீந்தும் வாத்து

வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

வாழிடத்தைப் பொறுத்து விலங்குகள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

அவை

1. நிலவாழ் விலங்குகள்

2. நீர்வாழ்விலங்குகள்

3. இருவாழ்விகள்

4. மரங்களில் உள்ள விலங்குள்

5. வானத்தில் பறப்பவை ஆகியவை ஆகும். Continue reading “வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு”

விலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள்

குளிர்கால ஆர்டிக் நரி

விலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள் இயற்கையிலேயே சிறப்பாக அமைந்துள்ளன.

அவற்றின் மூலம் தங்களைப் பிற விலங்குகளிடமிருந்தும், சுற்று சூழல்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்கின்றன.

அவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். Continue reading “விலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள்”