மகத்தான‌ மரவள்ளி

மரவள்ளி

வருடத்துப் பயிராக இருந்தாலும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பாசனத் தேவை குறைந்த பயிர் மரவள்ளி. இது குச்சிக் கிழங்கு, குச்சி வள்ளிக் கிழங்கு, கப்பைக் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. Continue reading “மகத்தான‌ மரவள்ளி”

வியத்தகு வில்வ மரம்

வில்வ மரம்

நமது உள்ளூர் மரவகையான வில்வ மரம் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சியை தாங்கி வளரக் கூடியது. 48 டிகிரி சென்டிகிரேடு (118.4 டிகிரி பாரன்கீட்) வெப்பநிலையைக் கூடத் தாங்கிக் கொள்ளும் திறன் பெற்றது. Continue reading “வியத்தகு வில்வ மரம்”

வள ஆதாரங்கள்

வள ஆதாரங்கள்

மனிதனுக்குப் பயனளிக்கும் பொருட்கள் வள ஆதாரங்கள் என்று அழைக்கப்படுகிகின்றன. அவை அனைத்தையும் நாம் நிலக்கோளம், நீர்க்கோளம் மற்றும் புவிக்கோளத்தின் மூலம் பெறுகின்றோம். Continue reading “வள ஆதாரங்கள்”

வறட்சி என்றால் என்ன‌

வறட்சி

வறட்சி என்பது ஓர் இடத்தில் ஒரு பருவத்தில் பெய்யும் சராசரி மழை அளவானது குறையும் போது ஏற்படுகிறது. இது மாதக்கணக்கிலோ, வருடக் கணக்கிலோ நீடிக்கலாம். Continue reading “வறட்சி என்றால் என்ன‌”

வறட்சிக்கான‌ வரப்பிரசாதம் மாதுளை மரம்

மாதுளை மரம்

மாதுளை மரம் வறட்சியைத் தாங்கிக் கொண்டு வளர்ந்து பலன்தரவல்ல ஒரு சில பழமரங்களில் ஒன்று.   அதிக லாபத்தையும் சாகுபடியாளருக்கு இது பெற்றுத் தரும்.

Continue reading “வறட்சிக்கான‌ வரப்பிரசாதம் மாதுளை மரம்”