ஊசியிலைக் காடுகள் தைகா – ஓர் அறிமுகம்

தைகா

ஊசியிலைக் காடுகள் தைகா நில வாழிடத்தில் முக்கிய பிரிவினைச் சார்ந்தது. இது எப்போதும் பசுமையாக இருக்கும். தைகா என்ற சொல்லுக்கு ரஷ்ய மொழியில் சதுப்பு ஈரக் காடுகள் என்பது பொருளாகும். Continue reading “ஊசியிலைக் காடுகள் தைகா – ஓர் அறிமுகம்”

துருவ இரவு தூந்திரா பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

தூந்திரா

தூந்திரா என்ற சொல்லுக்கு மரம் இல்லா நிலம் என்பது பொருளாகும். தூந்திராவானது புவியில் காணப்படும் முக்கிய நில வாழிடம் ஆகும். இவ்வாழிடம் புவியில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

இது இப்புவியில் தோன்றிய மிகஇளமையான வாழிடம் ஆகும். இவ்வாழிடம் சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. Continue reading “துருவ இரவு தூந்திரா பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்”

இலையுதிர் காடுகள்

ஆண்டின் குறிப்பிட்ட பருவத்தில் இலைகளை உதிர்த்துவிடும் காடுகள் இலையுதிர் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

இக்காடுகளில் பொதுவாக கோடை காலம், மழை காலம், குளிர் காலம், இலையுதிர் காலம், வசந்த காலம் எனப் பலவித‌  பருவகாலங்கள் காணப்படுகின்றன. Continue reading “இலையுதிர் காடுகள்”

உலகின் டாப் 10 மக்கள்தொகை நாடுகள்

Population

2018 ஆண்டின் துவக்கத்தில் உலகின் டாப் 10 மக்கள்தொகை கொண்ட நாடுகள் பற்றிப் பார்ப்போம்.

மக்கள்தொகை பெருக்கம் இன்றைக்கு சுற்றுசூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றது.

Continue reading “உலகின் டாப் 10 மக்கள்தொகை நாடுகள்”

தமிழ்நாட்டில் உள்ள சரணாலயங்கள் மற்றும் தேசியப்பூங்காக்கள்

இந்திய யானை ஏலிஃபெக்ஸ் மேக்சிம்ஸ் இன்டிகஸ்

தமிழ்நாட்டில் உள்ள சரணாலயங்கள் மற்றும் தேசியபூங்காக்கள் யாவை என்று பார்ப்போம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 13 பறவைகள் சரணாலயங்கள், 5 தேசியப்பூங்காக்கள், 6 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. அவையாவன Continue reading “தமிழ்நாட்டில் உள்ள சரணாலயங்கள் மற்றும் தேசியப்பூங்காக்கள்”