தென்னை மரம் வளர்ப்பு

தென்னை

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக் கூடிய மர வகைகளில் தென்னை மரம் ஒன்றாகும். தென்னை மரம் நடுவதற்கு முதலில் குழி தயார் செய்ய வேண்டும். 3x3x3 அடிக்கு குழி தோண்ட வேண்டும். Continue reading “தென்னை மரம் வளர்ப்பு”

வீட்டுத்தோட்டம் – செடிகள்

செடிகள்

வீட்டுத் தோட்டத்தில் பயிர் செய்யப்படும் செடி வகைகளை காய்கறிச் செடிகள், மூலிகைச் செடிகள், கீரை வகைகள் மற்றும் பூச் செடிகள் என வகைப்படுத்தலாம். Continue reading “வீட்டுத்தோட்டம் – செடிகள்”

வீட்டுத்தோட்டம்

வீட்டுத்தோட்டம்

வீட்டுத்தோட்டம் மூலம் அன்றாட தேவைக்கான உணவுப் பொருட்களில் 60% வரை பூர்த்திசெய்ய முடியும். மேலும் இதன் மூலம் “உணவு விஷம்” இல்லாத உணவுப் பொருட்களை உண்டு சுகமான வாழ்விற்கு அடித்தளம் அமைக்க முடியும். Continue reading “வீட்டுத்தோட்டம்”

பூமியின் எடை

globe

அன்று தான் மார்கழி பிறந்திருந்தது. அதிகாலையில் எழும் பழக்கம் உடைய எனக்கு அன்று சற்றுத் தூக்கலாகவே குளிர் இருந்ததை உணர முடிந்தது. வழக்கம் போல் காலைப் பத்திரிகைகளை மேய்ந்துவிட்டுக் குளிர்நீரில் குளித்துவிட்டு வேகவேகமாகப் பள்ளிக்குச் சென்றேன். Continue reading “பூமியின் எடை”

மரங்கள் அவை வரங்கள்

மரங்கள்

எங்கள் வீட்டிற்குமுன் ஒரு வேப்ப மரம் நிற்கிறது. அது ஓங்கி வளர்ந்து கொடிபோல் படர்ந்து இருக்கிறது; மாடியில் குடியிருக்கும் எனது வீட்டின் முற்றத்திலும் பரந்து விரிந்திருக்கிறது.

அதில் காகம் இருக்கும்; குயில் இருக்கும்; சிறுகுருவிகள் இருக்கும்; மயிலும் இருந்திருக்கிறது. Continue reading “மரங்கள் அவை வரங்கள்”