ஃபுல்லரின் – ஒரு பார்வை

ஃபுல்லரின்

கார்பனின் முக்கிய புறவேற்றுமை வடிவங்களில் ஒன்று ஃபுல்லரின். இயற்கையில் கிடைக்கும் ஃபுல்லரின் மூலக்கூறை பற்றி பார்க்கலாம். Continue reading “ஃபுல்லரின் – ஒரு பார்வை”

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்

கடல் அலை மின்சாரம்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது குறுகிய காலத்தில் சுற்றுசூழலால் மீண்டும் உண்டாக்கக் கூடிய ஆற்றல் ஆகும்.

இவ்வகை ஆற்றலானது இயற்கை மூலங்களான சூரியன், காற்று, மழை, கடல், பூமி ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றது. Continue reading “புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்”

ஆற்றல் வளங்கள் – ஓர் அறிமுகம்

சூரிய மின்சாரம்

ஆற்றல் வளங்கள் என்பவை இயற்கையாக மனிதனுக்கு ஆற்றலை வழங்கக் கூடிய மூலங்கள் ஆகும்.

நாம் எந்த ஒரு வேலையையும் செய்ய ஆற்றல் தேவை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. நம் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய ஆற்றல்களை ஆற்றல் மூலங்களிலிருந்து நாம் பெறுகிறோம். Continue reading “ஆற்றல் வளங்கள் – ஓர் அறிமுகம்”

இந்திய மாநில மரங்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?

பனை

இந்திய மாநில மரங்கள் என்பவை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் அடையாளமாக உள்ள  மரங்களாகும். Continue reading “இந்திய மாநில மரங்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?”

இந்திய மாநில பூக்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?

செங்காந்தள்

இந்திய மாநில பூக்கள் என்பவை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் அடையாளமாக உள்ள  பூக்களாகும். Continue reading “இந்திய மாநில பூக்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?”