ஏரில்லா உழவன் – மண்புழு

மண்புழு

மண்புழு நிலத்தினை குடைந்து கீழுள்ள மண்ணை மேற்புறமும் மேலுள்ள மண்ணைக் கீழ்புறமும் கொண்டு சென்று மண்ணை தன் வாழ்நாள் முழுவதும் ஏரில்லாமலே உழுவு செய்கிறது. இதனால் மண் வளமானதாகிறது. Continue reading “ஏரில்லா உழவன் – மண்புழு”

அசோலா என்னும் அற்புதப் பாசி

அசோலா

அசோலா என்னும் நீரில் வாழும் பாசியானது வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் பெரும்பங்கு வகிக்கிறது.

வேளாண்மையில் நெற்பயிருக்கு உரமாகவும், களைகளைக் கட்டுபடுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. கால்நடை வளர்ப்பில் கால்நடைகளுக்கு விலை குறைந்த மற்றும் சத்து மிகுந்த மாற்றுத் தீவனமாகவும் பயன்படுகிறது. Continue reading “அசோலா என்னும் அற்புதப் பாசி”

இந்தியாவின் பருவக் காற்றுகள்

இந்தியாவின் பருவக் காற்றுகள்

இந்தியாவின் பருவக் காற்றுகள் தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வடகிழக்கு பருவக் காற்று ஆகியவை ஆகும். இந்தியா தென்மேற்கு பருவக்காற்றால் 80 சதவீத மழைப்பொழிவைப் பெறுகிறது. Continue reading “இந்தியாவின் பருவக் காற்றுகள்”