தீப்பிடித்த காடும் திக்கற்ற குரங்குகளும் உள்ள இந்தப் படத்தைப் பாருங்கள். ஒரு நிமிடம் சுற்றுச்சூழலைப் பற்றி யோசியுங்கள்!

இணைய இதழ்
தீப்பிடித்த காடும் திக்கற்ற குரங்குகளும் உள்ள இந்தப் படத்தைப் பாருங்கள். ஒரு நிமிடம் சுற்றுச்சூழலைப் பற்றி யோசியுங்கள்!
உயிர் வாழ்வதற்குத் தேவையான நீரை அளிப்பது மழை. அதனால் தான் சிலப்பதிகாரத்தில் மாமழை போற்றுவாம் என்று மழையை வணங்குகிறார் இளங்கோ. இங்கு மழை பற்றிய அறிவியலைத் தெரிந்து கொள்வோம். Continue reading “மழை”
இறவையில் சாகுபடி செய்யப்படும் தானியப் பயிர்களில் கம்பு ஓரளவிற்கு வறட்சியைத் தாக்குப் பிடிக்கக் கூடிய பயிர். இந்தியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவலாக பயிரிடப்படும் சிறுதானிய வகையாகும். Continue reading “வறட்சி நிவாரணி – கம்பு”
வருடத்துப் பயிராக இருந்தாலும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பாசனத் தேவை குறைந்த பயிர் மரவள்ளி. இது குச்சிக் கிழங்கு, குச்சி வள்ளிக் கிழங்கு, கப்பைக் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. Continue reading “மகத்தான மரவள்ளி”
நமது உள்ளூர் மரவகையான வில்வ மரம் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சியை தாங்கி வளரக் கூடியது. 48 டிகிரி சென்டிகிரேடு (118.4 டிகிரி பாரன்கீட்) வெப்பநிலையைக் கூடத் தாங்கிக் கொள்ளும் திறன் பெற்றது. Continue reading “வியத்தகு வில்வ மரம்”