தேன் மயங்கு பாலினும் இனியவள்

தேன் மயங்கு பாலினும் இனியவள் என்பது தமிழ்ப் பெண்ணின் சிறந்த குணங்களைச் சொல்லும் கவிதை வரி ஆகும். அது பற்றிய விளக்கத்தை இந்தக் கட்டுரை கொடுக்கின்றது. Continue reading “தேன் மயங்கு பாலினும் இனியவள்”

டாப் 5 தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள் – 2017

தினத்தந்தி

இந்திய வாசகர்கள் கணக்கெடுப்பு 2017ன் படி டாப் 5 தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள் எவை எனவும் அவற்றின் வாசகர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்றும் தெரிந்து கொள்ளுங்கள். Continue reading “டாப் 5 தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள் – 2017”

தமிழில் பேசுவோம்

தமிழ்

என் நண்பர் ஒருவருக்கு பிரபல வங்கி ஒன்றிலிருந்து அழைப்பு வந்தது. அவரிடம் பேசிய பெண் ஆங்கிலத்தில் பேசியிருக்கின்றார்.
நண்பர் தமிழில் பேசினார்.

அந்தப் பெண் அவரிடம் ஆங்கிலத்தில், “சார், நீங்க பேசுறது எனக்குப் புரியவில்லை; எந்த மொழியில் உங்களுடன் பேச வேண்டும்” என்று கேட்டிருக்கின்றார்.

அவர் “தமிழில் பேசலாம்” என்று சொன்னார். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் அவருக்கு தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் மூன்றும் நன்றாகவே தெரியும். Continue reading “தமிழில் பேசுவோம்”

நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்

ஏகாதசி விரதம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பது வைணவ சமயக் கடவுளான திருமாலினை துதித்துப் போற்றிய பாடல்களைக் கொண்ட நூல் ஆகும். Continue reading “நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்”