பாரதத்தின் நாயகனாம் எங்கள் அய்யன்
பார்வையாலே சுட்டெரிக்கும் வீரன் மெய்யன்
(மேலும்…)வான்வெளி வரைந்த ஓவியங்கள் என்ற, ஆகாசவாணி சுமி அவர்கள் எழுதிய நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.
‘வேள்வித் திருவிழா
வேடிக்கை பார்க்க ஆசை
தலையாட்டும் ஆட்டைப் பார்த்து
பரிதவித்தது மனது!‘
(மேலும்…)எண்ணமே ஏற்றம் தரும் என்ற தாழை. இரா.உதயநேசன் அவர்கள் எழுதிய நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.
பகுப்பின் வீரிய அடர்த்தி என்று ஒரே வரியில் அந்த நூலினை மதிப்பிடுகிறார் அவர்.
(மேலும்…)மக்களின் மதிப்பை இழந்தவர் இனியும்
மாண்புடன் இருப்பதுவோ?
குக்கலை விரட்டி அடிப்பதை போலக்
கூனரை விரட்டிடவே
முக்கிய அறிஞர் யாவரும் வெளியில்
வருவதும் வேண்டுமன்றோ
மக்கிய மயிரைப் பிடுங்கியே எறிய
மாத்திறம் வேண்டுவதோ?
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். இந்நூல் ஆசிரியர் இளங்கோவடிகள். இவர், தமிழ்த்தாயைக் காப்பிய மாளிகையில் வைத்து அழகு சேர்த்தவர்.
(மேலும்…)