ஏ.ஆர்.ரகுமான் – இந்தியாவின் இசைப்புயல்

ஏ.ஆர்.ரகுமான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசையமைப்பாளர். தன் இசையால் உலக மக்களை கவர்ந்தவர்.

“எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே” என்ற மந்திரச் சொல்லை உச்சரிப்பவர்.

நாம் இக்கட்டுரையில் ரகுமானின் வாழ்க்கை வரலாறு, இசைப் பயணம் மற்றும் சாதனைகள் ஆகியவற்றைப் பற்றி பார்ப்போம். Continue reading “ஏ.ஆர்.ரகுமான் – இந்தியாவின் இசைப்புயல்”

1000 கோடி பாகுபலி – பாராட்டுக்க‌ள்!

பாகுபலி

தென்னிந்திய திரைப்படங்களும் தேசிய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் போட்டி போடக்கூடியவைதான் என நிருபித்த திரு  இராஜமௌலி மற்றும் குழுவினருக்கு இனிது தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. Continue reading “1000 கோடி பாகுபலி – பாராட்டுக்க‌ள்!”

தாதா சாகேப் பால்கே

தாதா சாகேப் பால்கே

தாதா சாகேப் பால்கே என்றவுடன் பொதுவாக எல்லோருக்கும் சினிமா விருதுதான் ஞாபகத்திற்கு வரும்.

தாதா சாகேப் பால்கே தான் இந்தியாவில் முழுநீள திரைப்படத்தை அறிமுகப்படுத்திய முதல் இந்தியர் ஆவார். இவர் இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். Continue reading “தாதா சாகேப் பால்கே”