தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்

பறவைகள் சரணாலயங்கள்

தமிழ்நாட்டில் 13 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன‌. நீர்நிலைகளில் உள்ள பறவைகளைப் பாதுகாக்க பறவைகள் அதிகம் தங்கும் பகுதிகளை பறவைகள் சரணாலயங்களாக தமிழக அரசு அறிவித்து அவற்றை பாதுகாத்து வருகிறது. Continue reading “தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்”

இந்தியாவில் உள்ள‌ உலக பராம்பரியச் சின்னங்கள்

கங்கை கொண்ட சோழபுரம்

இந்தியாவில் உள்ள 32 இடங்களை உலக பராம்பரியச் சின்னங்கள் என‌ ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ  அறிவித்துள்ளது. Continue reading “இந்தியாவில் உள்ள‌ உலக பராம்பரியச் சின்னங்கள்”

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள்

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனைச் சேர்த்து மொத்தம் 28 நாடுகள் உறுப்பினராக உள்ளன. உறுப்பினராக இருக்க விருப்பமில்லை என்று பிரிட்டன் மக்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள நாடுகள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள். Continue reading “ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள்”

டாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2016

ஹோண்டா ஆக்டிவா

2016ம் வருடம் மே மாதம் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 ஸ்கூட்டர்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள். Continue reading “டாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2016”