சிவகாசி

சிவகாசி

சிவகாசி விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. விருதுநகரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இன்றைய அளவில் தொழிலில் சிறந்து விளங்கும் சிவகாசி பல ஊர்களுடனும் பேருந்து வழித்தடத்தால் இணைக்கப்பட்டுள்ளது. Continue reading “சிவகாசி”

விருதுநகர்

Virudhunagar

விருதுநகர் மதுரை திருநெல்வேலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் இவ்வூர் பல வரலாற்றுச் சான்றுகளைத் தன்னகத்தே கொண்டது. Continue reading “விருதுநகர்”

திருவில்லிபுத்தூர்

ஆண்டாள் திருக்கோவில், திருவில்லிபுத்தூர்

திருவில்லிபுத்தூர் இராசபாளையம் மதுரைச் சாலையில் இராசபாளையத்திலிருந்து 10கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் இவ்வூர் ‘மல்லிநாட்டுப் பிரம்மதேயம் திருவில்லிபுத்தூர்’ என்று அழைக்கப்படுகின்றது. 1200 ஆண்டுகளுக்கு முன்னரே திருவில்லிபுத்தூர் இருந்ததற்கான சான்றுகளைக் கல்வெட்டுகள் நமக்களிக்கின்றன. Continue reading “திருவில்லிபுத்தூர்”

சாத்தூர்

Sattur-sevu

சாத்தூர் திருநெல்வேலி மதுரை நெடுஞ்சாலையில் வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ளது. கி.பி. 825-ஆம் ஆண்டுக் கல்வெட்டுகளில் இவ்வூர் ‘இருஞ்சோழ நாட்டுச் சாத்தனூர்’ என்று குறிப்பிடக் காணலாம். சாத்தன் கோயிலை மையாக வைத்து ஊர் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் இப்பெயர் பெற்றிருக்க வேண்டும் எனலாம். Continue reading “சாத்தூர்”